இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளை கொண்டு கம்பீரத்துடன் நாட்டை வழிநடத்திய இந்திரா காந்தி குறித்து சில தகவல்களை அறியலாம். இந்தியாவின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்டவர் இந்திரா காந்தி.…

முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!

முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உண்மையைச் சொல்வது சிரமமாகிவருகிறது!

“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது. ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து பெற்றுக்…

மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’!

பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா? இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு…

கரக்பூர் ரயில் நிலையத்தில் சீறிய வ.உ.சி!

“நாங்கள் கிலாபத் ஸ்பெஷல் ரயிலில் கல்கத்தா பயணம் செய்து கொண்டிருந்தபோது, கல்கத்தாவுக்கு முன்னால் கரக்பூர் என்ற ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கே நாங்கள் சென்ற வண்டி நின்றது. சுமார் மூன்று மணி நேரமாகியும் வண்டி புறப்படவில்லை. இதற்கு என்ன காரணம்…

அடுத்தத் தேர்தல்: கூட்டணி யாருடன்?

செய்தி: அதிமுக கூட்டணிக்காக யாரும் காத்திருக்கவில்லை! - எச். ராஜா கருத்து கோவிந்த் கமெண்ட்: அதிமுக கூட்டணி விஷயத்தில் தற்போது வெளிநாட்டுக்கு படிக்கச் சென்று இருக்கும் அண்ணாமலை பாணியில்தான் எச்.ராஜாவும் தன்னுடைய பதிலை சொல்லி இருக்கிறார்.…

நீதி வெல்லட்டும்…!

செய்தி: தெலுங்கு மக்கள் குறித்து பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்! - அரசியல் அராஜகம் ஒழியட்டும் என நடிகை கஸ்தூரி முழக்கமிட்டதால் பரபரப்பு. கோவிந்த் கமெண்ட்: தெலுங்கு மக்கள்…

சீமான் எழுப்பும் கேள்வி!

செய்தி: தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்! - சீமான் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: ஊடகங்களில் தொடர்ந்து தனது அதிரடிப் பேச்சின் மூலம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சீமான் அவர்களுக்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்…