படித்தாலே படம் பார்த்தப் பரவசம் தரும் நூல்!
தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும் மொத்தமாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக…