தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!

தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை. தொ.ப-வின் நூலுக்கு... அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே…

கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?

கோவிந்து கொஸ்டின்: * “ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு. கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…

அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்!

படித்ததில் ரசித்தது: உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும்தான் இந்த வாழ்க்கை, அதில் அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்கள்! – எழுத்தாளர் பிரபஞ்சன் #Writer_Prabhanjan  #எழுத்தாளர்_பிரபஞ்சன்

அறிவைப் பெற புத்தகம் திற!

- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது? காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட 'சரஸ்வதி' என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு, எப்படிப் புத்தகம் மீது…

எந்தச் சூழலிலும் வாழப் பழகிக் கொள்!

இன்றைய நச்: அசாதாரணமான ஒரு செயலுக்கு நீ தயாராகவில்லையென்றால் இனி எப்போதும் நீ சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்! - விவேகானந்தர் #விவேகானந்தர்_பொன்மொழிகள் #Vivekananda_Quotes #Vivekanandar_Quotes #விவேகானந்தர்

வானொலியால் வாழ்வில் கிடைக்கும் ஒளி!

பிப்ரவரி 13 - உலக வானொலி தினம் ‘வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வசனம் போன்று, ‘நடமாடும் வானொலி நிலையமாக’ச் சிலர் ஊரை வலம் வந்த காலமொன்று உண்டு. சென்னை, திருச்சி, மதுரை, சிலோன் என்று ஏதேனும்…

சென்னை மாநகராட்சிக்குப் பணிவான ஒரு விண்ணப்பம்!

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த ஜன அடர்த்தி 1.25 கோடியை தாண்டலாம். அந்த அளவுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…

காதலர் தினத்தில் மீண்டும் வெளியாகும் ‘96’!

பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் '96’. விஜய் சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி, கௌரி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பள்ளி காலத்தில் வந்த கை கூடாத காதலை இந்தப்படம் அழகாக சித்தரிந்திருந்தது.…

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்!

டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்…