ஏங்க… நான் சரியாத்தான் பேசறனா?
ஒரு முக்கியமான திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் ‘பிடித்தது’ ‘பிடிக்கவில்லை’ என்று தன்னிச்சையாக இரண்டு குரூப்கள் சமூக வலைத்தளங்களில் உற்பத்தியாகின்றன.
‘படம் ஏன் உனக்கு பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரண்டிற்கும் இடையே மோதல்கள் கூட…