சௌஃபின் ஷாகிர் – இயல்பான மனிதர்களைப் பிரதிபலிக்கும் கலைஞன்!
மலையாளத் திரையுலகில் இன்று தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்பவர் சௌஃபின் ஷாகிர். ‘ஹீரோ, வில்லன், காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், கேமியோ என்று ஒரு திரைப்படத்தில் தனது பங்களிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவனிக்கத்தக்கதாக இருக்கும்…