ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது இழப்பின் மதிப்பு!

தாய் சிலேட்:

சருகுகளைப் போன்றே
இறகுகள் உதிர்வதும் கூட
வழிவிடுவதற்கே!

– கவிஞர்.பொன் இளையகுமார்

#சருகு #இறகு #life_quotes

You might also like