தமிழக புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 69 ஆனது!
தமிழ்நாட்டில் ஒவ்வொரு வட்டாரப் பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர்…