ரஜினிக்குக் கை கொடுத்ததா கவுரவ வேடங்கள்?

'சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும், வசூல் குவிக்கும் என்பது இன்றளவும் கோடம்பாக்கத்தில் நிலவும் நம்பிக்கை. சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள், தங்கள் படங்கள் வணிக ரீதியில் வெற்றிப் பெற ரஜினியை…

‘மனது வலிக்கிறது’ : பிரதமர் மோடி ஆதங்கம்!

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து…

கால்டுவெல் எனும் திராவிட முகவரி!

கவிஞர் வைரமுத்து: ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.…

மாதவன் – ஜோதிகாவுக்கு தமிழக அரசு விருது!

ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், மற்றும் நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் : சிறந்த படம் - முதல்…

ஒரு புத்தகம் மனிதனை என்ன செய்துவிடும்?

நூல் அறிமுகம்: ஒரு புத்தகத்தின் வலிமையை சோதித்துப்பார்க்க வேண்டுமா? ஒரு புத்தகத்தால் ஒரு மனிதனை என்னதான் செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு பதில் வேண்டுமா? ஆன்ம விசாரணையைத் துவங்க ஒரு தூண்டுகோல் வேண்டுமா? ஜெயமோகனின் 'அறம்' படியுங்கள்.…

ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்!

எங்கும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் நாம் பாதுகாப்பாகவும், தகுதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, அதில் மக்கள் இருப்பதை ஆரோக்கியமானதாக மாற்றுவதுதான் முதன்மை…

நம் அசலான எடை என்ன?

கவிதை: ரத்த உறவாய்ப் பிறப்பால் இணைக்கப் பட்டவர்கள். காலத்தால் சொந்தமானவர்கள். நட்பின் பெயரால் பழகிக் கொண்டிருப்பவர்கள். அலுவல், தொழில் நிமித்தம் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள். தந்திரஜால வித்தைகளுடன் விரலில் மை பதித்து வாக்குகளுக்கு…

எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்!

எனது மகன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்திப் பேசியதுடன், ஒப்பந்தப்…