செயற்கை நுண்ணறிவு: தவறான தகவல்களைப் பரப்பாதீர்!

எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு செயற்கைத் தொழில்நுட்பக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். சிலருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்…

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை விளாசிய விஜய்!

தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தெம்போடும், திராணியோடும் தயாராகி வருகிறார். விக்கிரவாண்டியில் நடந்த, தனது கட்சி மாநாட்டில், ‘’ஆட்சிக்கு வந்தால்,…

கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம்!

வாசிப்பின் ருசி: ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி? அதன் முதல் சொல்வழியாகவா அல்லது முதல் வரியின் வழியாகவா? உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது. நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை…

அரை நூற்றாண்டைத் தொட்ட மைக்ரோவேவ் ஓவன்!

நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மிக்சி, கிரைண்டர், இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் என இன்னும் பல சாதனங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது.

பெரியார் பேசாத, எழுதாத பொருளே இல்லை!

நூல் அறிமுகம்: பெரியாரின் இரங்கல் உரைகள்! * தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் தினமும் பேசினார், தினமும் எழுதினார். தனது முந்தைய நாள் பொதுக்கூட்ட உரைகளை தனது குடிஅரசு / விடுதலை நாளிதழ்களில் அடுத்த நாளே வெளியிட்டு அவைகளை உலகுக்கு அறியச்…

நவரசங்களையும் விழியில் காட்டிய நடிகையர் திலகம்!

என் ஸ்நேகிதிக்கும் எனக்கும் ரொம்ப நாட்களாக ஒரு ஆசை… குண்டு முகமும், வண்டுக் கண்களும், ஈர உதடுகளும், அருமையான நடிப்புமாய் இருக்கும் சாவித்திரியை எப்படியாவது நேரில் பார்த்து ஒரு சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று! எங்கு பார்ப்பது?…

‘அம்பேத்கர்’ பெயர் கொண்டவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!

இன்று (டிசம்பர் 6) டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாள். மதம், மானுடவியல், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் பலவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர், வழக்கறிஞர், பத்திரிகையாளர், ஒரு பொருளாதார நிபுணராக இந்தியாவின் மத்திய வங்கியை…