இக்கட்டான சூழலில் புலப்படும் எளிய வழிகள்!

இன்றைய நச்: பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும் பொழுதுதான் அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்குத் தெரியத் தொடங்கும்! - கார்ல் மார்க்ஸ்

அன்றைய விளம்பரப் படத்தில் சரோஜாதேவி!

அருமை நிழல்: கும்பகோணத்தில் திட்டையை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீ தித்தாய் சீனிவாசன் ராஜகோபாலன், பூஜைப் பொருட்கள், சந்தனம், ஊதுபத்தி மற்றும் பன்னீர் தயாரிக்கும் நிறுவனத்தைத் T.S.R & Co (Thittai Srinivasan Rajagopalan…

முயற்சியாளர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேயிருக்கும்!

தாய் சிலேட்: எல்லாவற்றையும் சுறுசுறுப்புடன் செய்பவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறந்தேயிருக்கும்! - ரால்ப் வால்டோ எமர்சன்

ரஞ்சித்தின் படைப்பு – வாழ்வில் இருந்து முகிழ்க்கும் கலை!

சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவர் பா.ரஞ்சித். அதனாலோ என்னவோ, மக்களிடம் பிரபலமாகாத கலைகளை, இதுவரை பொதுவெளியில் வெளிப்படுத்தப்படாத படைப்புகளைச் சொல்கிற வகையில், தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் சிறந்த கலைஞர்களை அடையாளம் காண்கிற…

கலபாஷ் பழத்தைப் போல் காதலியுங்கள்!

ஒரு முறை ஃப்ளேவியன் ரெனய்வோ எனும் மதகஸ்கர் நாட்டுக் கவிஞன் ஒருவனின் காதல் கவிதை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தேன். அதில் ”காதலியே, நீ என்னைக் கலபாஷ் பழத்தைப்போல காதலிப்பாயாக“ எனும் ஒரு வரி இருந்தது. அறிஞர்களைக் கேட்டேன். யாருக்கும்…

செயற்கை நுண்ணறிவு: தவறான தகவல்களைப் பரப்பாதீர்!

எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு செயற்கைத் தொழில்நுட்பக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். சிலருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும்…

திருமாவளவனை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய ஆதவ் அர்ஜூனா?!

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக உற்று நோக்கப்பட்ட நிகழ்வு ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூலின் வெளியீட்டு விழா. கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி, இந்த நூல் வெளியிடப்படுவதாக இருந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலைச்…

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுகவை விளாசிய விஜய்!

தமிழகத்தில் இன்னும் ஒன்றரை ஆண்டில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தெம்போடும், திராணியோடும் தயாராகி வருகிறார். விக்கிரவாண்டியில் நடந்த, தனது கட்சி மாநாட்டில், ‘’ஆட்சிக்கு வந்தால்,…

கடைசிவரி வழியாக வாசிப்பிலிருந்து வெளியேறி விடுகிறோம்!

வாசிப்பின் ருசி: ஒரு கவிதைக்குள் நுழைவது எப்படி? அதன் முதல் சொல்வழியாகவா அல்லது முதல் வரியின் வழியாகவா? உண்மையில் நீர்நிலைகளுக்கு எல்லாப் பக்கமும் நுழைவாயில் இருப்பது போலவே கவிதையும் இருக்கிறது. நீரில் பிரவேசிக்கிற மனிதன் முன்பின்னை…