ராஜா வருகையால் நிறைவேறிய கனவு!
தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக விளங்கும் தேவிஸ்ரீ பிரசாத், ஏராளமான தமிழ் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். செல்லமாக இவரை டிஎஸ்பி என்று அழைக்கிறார்கள். (எம்.எஸ்.வி. மாதிரி)
இவர் இளையராஜாவின் தீவிர ரசிகர். பக்தர் என்றும் சொல்லலாம்.…