ஆதிகாலத்தில் மருத்துவராக இருந்த சமூகம்!

நூல் அறிமுகம்: சலூன் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறை என நாம் கட்டாயம் சென்று வரக்கூடிய இடம் சலூன். பெண்களுக்கு என்று அழகு நிலையம் spa மற்றும் இருபாலினருக்குமான சலூனும் உண்டு. …

முரளி: தமிழ் சினிமாவின் நிரந்தர மாணவன்!

சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள்.…

சுதேசிக் கொள்கை மீண்டும் அமலுக்கு வருமா!

அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் உருவாகி, அதன் விளைவு போரில் போய் முடியுமோ என்கின்ற அச்சம் பரவலாக இருந்த நேரத்தில் அமெரிக்க அதிபரான டிரம்ப் நேரடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டார். நான்தான் முன் நின்று இரு…

இந்தியாவை உலுக்கும் SIR பிரச்சினை!

பீகாரைச் சேர்ந்த சுமார் 6.5 லட்சம் வாக்காளர்களைத் தமிழகத்தில் சேர்க்க தேர்தல் கமிஷன் மூலம் மத்திய அரசு சதி செய்வதாக திமுக கூட்டணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

வைரமுத்து உரை: கையடக்கப் பதிப்பு வருமா?

பரிமேலழகர், வஉசி, திருவிக, தெ.பொ.மீ, பாவாணர், நாமக்கல் கவிஞர், டாக்டர் முவ, குன்றக்குடி அடிகளார், நாவலர், கலைஞர் வரிசையில் இன்று வைரமுத்து. தனித்துவமான தன் கவித்துவத் தமிழை மறந்து எளிய தமிழில் உரை எழுதியிருக்கிறார்.

புத்தகங்களுக்குள் எதைத் தேடுகிறோம்?

வாசிப்பின் ருசி: சிறுவர்கள் புத்தகம் படிப்பதும், பெரியவர்கள் புத்தகம் படிப்பதும் ஒன்றில்லை.சிறுவர்கள் புத்தகங்களுக்குள் எதையோ தேடுகிறார்கள். கண்டறிகிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளே அவர்களை வழி நடத்துகின்றன. பெரியவர்களுக்குக்…

தடக் 2 – காதலும் சாதி கௌரவமும் முரண்படும் இந்திய யதார்த்தம்!

உயர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பொறியாளரான கவின் செல்வ கணேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வேளையில் வெளியாகி உள்ளது 'தடக் 2' இந்தி படம். ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் சென்னையில் இருந்தேன். பார்ப்போம்! என புக் மை ஷோவில் தேடினேன்.…