ஜானகி எம்.ஜி.ஆரை அரசு கொண்டாட வேண்டும்!

முன்னாள் முதலமைச்சர் அன்னை ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30-ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!

நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

பாவேந்தரை கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.

ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?!

ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்‌ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!

ஐ.டி. ஊழியர்கள் ரோபோக்களா?

இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ரேபரேலி, அமேதியில் வேட்பாளர் யார்?

ரேபரேலியில் பிரியங்கா நிற்பாரா என்பது உறுதியாகவில்லை. ஆனால் அமேதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அவர் இன்னும் இரண்டு நாட்களில் அமேதி செல்ல உள்ளார். அதன் பின்னர் ராகுல், அமேதி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

மக்கள் சுகமாக வாழ என்ன வழி?

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும் அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும்!