மோடியின் ரோடு ஷோ: விமர்சித்த ஸ்டாலின், எடப்பாடி!

மோடி, தமிழகம் வரும் போதெல்லாம், எம்.ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் விமர்சனம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று முதலமைச்சர்களைத் தந்த ‘நட்சத்திர’ தொகுதி!

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக எட்டு முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும் வென்றுள்ளது. சுதந்திரா கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

லாலுவின் 2 மகள்களும் தேர்தலில் போட்டி!

நேரு குடும்பத்துக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் குடும்பம் என்றால், அது, ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவின் குடும்பம் தான்.

ஜெயகாந்தனின் வாதம் பிரதிவாதம்!

ஜெயகாந்தன் தனது எழுத்துக்களின் மூலமாக இன்னமும் நம்மிடையே வாழ்ந்து வர வேண்டும் என்றால் அவரது எழுத்துகள் மீண்டும் மீண்டும் புத்தகங்களாக வெளியிடப் பட வேண்டும்.

நினைத்ததை முடிக்கும் மகத்துவம் கொண்டது மனது!

உங்களால் ஒரு காரியத்தை முடிக்க முடியும் என்றால் முடியும் முடியாது என்றால் முடியாது இதுவே மனதின் அரிய சக்தி! - ஹென்றி ஃபோர்டு

மனநிறைவோடு வாழ்வதே பெருவாழ்வு!

பெரிதாக நான் சம்பாதித்தது என்று எதுவுமில்லை. நினைத்த நேரத்தில் சென்று திரைப்படம் பார்க்கிறேன். வீட்டுக்கு வருகிறேன். நினைத்த நேரத்தில் நண்பர்களைப் போய்ப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு நோயாளிக்கும் மதிப்பளிக்கும் ‘ஹோமியோபதி’!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஹானிமேன் எனும் மருத்துவரே ஹோமியோபதி மருத்துவமுறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார். 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

15 % வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள்!

945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளனர். இதில், 81 பேர் அதாவது 8 சதவீதம் பேர், கடுமையான குற்ற வழக்குகள் உள்ளவர்கள்.

எம்ஜிஆரின் நிழலாய்க் கருதப்பட்ட ஆளுமை ஆர்.எம்.வீ!

எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.