என் தாயின் தாலாட்டுதான் என் பாடல்களுக்கு ஆதாரம்!

- கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசனிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்:

பத்திரிகையாளரின் கேள்வி:

இவ்வளவு சிறப்பாக பாடல் எழுதுகிறீர்களே உங்களுக்கு ஆதர்சமாக இருந்தது யார்?

கண்ணதாசன் பதில் :

என் தாய் விசாலாட்சி பாடிய தாலாட்டுதான் என் பாடல்களுக்கு ஆதர்சம்.

நன்றி: முகநூல் பதிவு.

You might also like