அவிழ்க்கக் கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்?

அவிழ்க்கக்கூடிய முடிச்சுகளை ஏன் அறுக்க வேண்டும்? கயறு துண்டாகி வீணாகிப் போகுமே. ஆனால், ‘கோர்டியன் முடிச்சுகளை துண்டாடத்தான் வேண்டும்’ இப்படியும் ஒரு சொல்லாடல் இருக்கிறது.

உங்கள் கழுதையைக் கட்டிப் போடுங்கள்!

லல்லாவின் கவிதைகளில் அவரது காலத்தின் கொந்தளிப்பை உணரமுடியும். நடைமுறையில் காணப்படும் பாசாங்குத்தனமான மதிப்புகளை கடுமையாக விமர்சித்தவர் லல்லா. சாதியத்தை உரக்க எதிர்த்தவர்.

வாழ்வை வளமாக்கும் இலக்கியம்!

வாசிப்பின் ருசி: வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இலக்கியம் தேவையில்லை;ஆனால், வாழ்க்கையை முழுமையாக உணர இலக்கியம் தேவை! எழுத்தாளர் கி.ராஜநாராயணன்

பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!

கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு - 4 தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது. அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர். பிரபல நடிகரின் தந்தை,…

புத்தகக் கொடையாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்!

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச்சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…

நூற்றாண்டுகள் கடந்தும் மாறாத கீ-போர்டு!

முற்காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் எழுத்துக்கள் A B C D... எனும் வரிசையில்தான் சீராக அமைந்திருந்தன. 1867-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 'கிறிஸ்டோபர் லாதம் ஷோல்ஸ்' என்பவர்தான் சீரற்ற எழுத்து வரிசை உள்ள தட்டச்சு இயந்திரத்தை…

எதிர்ப்புக் குரலை எழுப்பிய கலீலியோ!

நூல் அறிமுகம்: எதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் கலீலியோ கலீலி. சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார்…