எண்ணங்கள் தூய்மையானால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்!

இன்றைய நச்: எண்ணங்களால் நாம் கட்டமைக்கப்படுகிறோம்; அதனால்தான் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம். நம் எண்ணம் தூய்மையைடையும்போதுதான், மகிழ்ச்சியும் நிழலைப்போல நம்மை விலகாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்! - கௌதம புத்தர்

அந்தந்த நொடிகளில் வாழ்வதே வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: நிரந்தர நிலைமையைக் கொண்டு பார்க்கும்போது, மனிதனின் வாழ்க்கை ஒரு வினாடி நேரம் போலவே தோன்றுகிறது; அப்பேர்ப்பட்ட வாழ்க்கையைப் பற்றி எண்ணி மனத்துயரம் அடைவதற்கு அவசியமா? லியோ டால்ஸ்டாய் #லியோடால்ஸ்டாய்…

அப்போதிருந்த மொழிப்பற்று இப்போது இல்லை…!

என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன். ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது…

கனவுகள் கைகூடிய தருணம்!

அருமை நிழல்: நடிகர் பாக்யராஜும் நடிகை பூர்ணிமாவும் திருமணத்துக்கு முன் அதாவது 1984, பிப்ரவரி 4-ல் பூர்ணிமா கடைசியாக பங்கேற்ற, 'உங்க வீட்டு பிள்ளை' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாருஹாசன்…

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…!

ஆண்டு 1965 - தீபாவளி. மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது. கொழும்பு நகரில் இன, மத…

தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்த்த சரோஜாதேவி!

ரசிகர் மனம் கவர்ந்த அழகான நடிகையாக மட்டுமின்றி அன்பான மனைவியாக, பொறுப்புள்ள தாயாக என பல பரிமாணங்களில் திகழ்ந்த சரோஜா தேவி, திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பொது மற்றும் குடும்ப வாழ்விலும் ராணியாக நமது மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.

1863-ல் தஞ்சாவூருக்கு நீதிமன்றம் வந்த கதை!

1781 ஆம் வருடம் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக நாகப்பட்டினத்தில் தங்களது வணிகத்தைத் தொடங்கி, அதன் பிறகு அதே ஆண்டில் டச்சுக்காரர்களைத் துரத்திவிட்டு நாகப்பட்டினத்தை ராஜாவிடம் இருந்து பெற்றனர்.

டிரம்ப்பின் அடுத்த மூவ்: அலறும் உலக நாடுகள்!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவை முழுதும் கைப்பற்றப்போவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு எதிரி நாடுகள் மட்டுமின்றி, அதன் நட்பு - நேட்டோ - நாடுகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எல்லா முடிவுகளும் திடீரென வருவதில்லை…!

வாசிப்பின் ருசி: முடிவுகள் திடீரென வருவதில்லை; நீண்ட காலத்தின் தொடர்ச்சியான எண்ணங்களே திடீர் முடிவுக்குக் காரணம்! - எழுத்தாளர் அமுதா ஆர்த்தி எழுதிய பந்தயம் நூலிலிருந்து.