தங்களது குழந்தைகளை நன்கு வளர்த்து நிறைய மதிப்பெண்களை வாங்குவதற்குப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். தாய்மார்கள் அந்தத் தொண்டினைச் செய்ய வேண்டும். அதற்கு உதவியாக நாங்கள் இருக்கிறோம். வேர் நிலைத்தால்தான் மரம் நன்றாக இருக்க முடியும்.
1970 ஜனவரி 6-ம் தேதி அந்த ஓவியத்தை நான் வரைந்து முடித்து நாகேஷ் கையில் கொடுத்து, ‘இது என் அன்பளிப்பு!’ என்று சொன்னபோது, அதைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அவர் வாங்கிக் கொண்டது படமாக அப்போது மனதில் வந்து நின்றது.
குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!
6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவிருக்கும் மிகவும் அரிய நிகழ்வு ஒன்று, வரும் ஜுன் மாதம் 3-ம் தேதி வானில் நிகழ உள்ளது. இது கிரகங்களின் அணிவகுப்பு 'PARADE OF PLANETS' அல்லது கோள்களின் சீரமைப்பு 'PLANETS ALIGNMENT' என அழைக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
அருணாசலப்பிரதேத்தில் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக பாஜக ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.