விட்டுச் சென்ற படைப்புகளும் கனவுகளும்…!
எழுபத்தைந்து வயதிலும் முதிர்ச்சியின் சலிப்பும், அலுத்துக்கொள்ளும் இயல்புமில்லாமல், இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான சுந்தர ராமசாமி உடல்நலக் குறைவேற்பட்டு மறைந்திருக்கிறார்.
சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில்…