விடுதலை 2: வெற்றிமாறனுக்கு சில கேள்விகள்!

விடுதலை 2 பார்த்தேன். நக்சல்பாரி அரசியலைப் பேசுகிற படம். படம் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்குமுன் இந்தியாவில் நக்சல் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். ******* இந்தியாவில் நக்சல் இயக்கங்கள்…

பெண்கள் அன்பை ஆதாரமாகக்கொண்டு இயங்குகிறார்கள்!

கேள்வி: பெண் விடுதலை பேசி வருபவர் என்ற முறையில் இன்றைய சமகாலப் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? பிரபஞ்சன் பதில்: பெண்கள் ஒருகாலத்தில் மாப்பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்பட்டார்கள். ஆனால், இப்போது…

தோழர் ஆர். உமாநாத்: உழைக்கும் மக்களுக்கான தலைவர்!

டிசம்பர் 21: தோழர் ஆர். உமாநாத்தின் பிறந்த நாள்:    * தோழர் ஆர். உமாநாத் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர். 1921-ம் ஆண்டு கேரளத்தின் காசர்கோட்டில் இராம்நாத் ஷெனாய், நேத்ராவதி தம்பதியினருக்கு கடைசி…

இருபெரும் தலைவர்களை இணைத்த அரசு விழா!

அருமை நிழல்:  * பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் இருவரும் நெய்வேலி அனல் மின்நிலையத்திற்கு வருகை புரிந்த போது எடுத்தபடம். அருகில் மின்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன்.

அலையுறும் மனம் அவஸ்தைப்படும்!

தாய் சிலேட்:  உறுதி மிக்கப் பாறை புயல் காற்றில் அசைவதில்லை; அதுபோல் அறிவாளிகள் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் மனம் மயங்குவதில்லை! - பேராசான் புத்தர்

ஜனநாயகம் என்பது அரசாங்கம் மட்டுமல்ல!

ஜனநாயகம் என்பது ஒரு அரசாங்க வடிவம் மட்டுமல்ல. அதுவொரு கூட்டு வாழ்க்கைமுறை. சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் மனப்பான்மை!

வாழ்வை வளப்படுத்தும் எண்ணங்கள்!

வாசிப்பின் ருசி: உலகில் மனிதர்கள் எங்கே வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை உள்ளுணர்வு (basic consciousness) என்பது ஒன்றே. நம்மைப்போல் மற்றவர்களுக்கும் கோபம், தனிமை, கவலை போன்ற உணர்வுகள் இருப்பதனால், நாம் அனைவரும்…

எதையும் சரி செய்யும் ஆற்றல் ஆழ்மனதிற்கு உண்டு!

டாக்டர் ஜோசப் மர்ஃபி சர்வதேச அளவில் பெரிதும் மதிக்கப்படுகிற நூலாசிரியர். உலகத் தத்துவங்களைப் பல்லாண்டு காலம் ஆய்வு செய்த அவர், நம் ஒவ்வொருவரின் ஆழ்மனத்திற்குள்ளும் ஓர் அற்புதமான சக்தி ஒளிந்து கிடக்கிறது என்கிறார். புதையற்களஞ்சியம்…

அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!

சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.

விடுதலை 2 – எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை!

சில இயக்குநர்களின் திரைப்படங்கள் கமர்ஷியல் மதிப்பீடுகளுக்கும் கலையம்சங்களுக்குமான இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தும். இரு வேறு விதமான ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதோடு, அந்த இயக்குநரின் முத்திரையும் அப்படைப்பில் தென்படும்விதமாக அமையும்.