இரு கணேசன்களின் ரசனை ஒன்றிணைந்த தருணம்!

சிவாஜி கணேசனுக்கும் ஜெமினி கணேசனுக்கும் காருக்குறிச்சியின் நாதஸ்வரம் என்றால் உயிர். இருவரும் அமர்ந்து ஆனந்தமாய்க் கச்சேரியை ரசித்தக் காட்சி.

தமிழ் சினிமாவில் 32 ஆண்டுகள் நிறைவு செய்த அஜித்!

அஜித்குமார் திரையுலகில் 32 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை சிறப்பிக்கும் விதமான அவர் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படக்குழு, மற்றும் ‘குட் பேட் அக்லி’ படக்குழுக்கள் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு: 2-ம் பாதியில் முளைக்கும் சிறகு!

வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை அணுஅணுவாக ரசித்து, அதே போன்று இன்னொரு திரைப்படத்தை உருவாக்கலாமா? தமிழ் சினிமாவில் அப்படிப் பல படங்கள் தயாராகியிருக்கின்றன. அவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் இடம்பெறும்…

ரயில் படத்தை அவசியம் பாருங்கள்!

வடக்கன் எனும் தலைப்பு ரயில் என்று மாறியது தெரியாமல் படத்தை மிஸ் பண்ணியவர்களும் உண்டு. நான் பார்க்கச் செல்வதற்குள் படம் மாறி விட்டது என்கிறவர்களும் உண்டு.

வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ பட்டம்!

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

வயநாடு மீட்புப் பணியில் துளிர்க்கும் நம்பிக்கை!

தேசியப் பேரிடருக்கு இடையிலும் உயிர்ப்பூட்டும் நம்பிக்கையான அம்சங்கள் துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே ஒரு ஆரோக்கியமான விஷயம்.

எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி மாணவிகளின் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர். எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவை பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர் இங்குள்ள மாணவிகள்.…

வாழ்வை செழுமையாக்கும் வழிகள்!

படித்ததில் ரசித்தது: வாழ்க்கை என்பது இந்தக் கணத்தில் நடப்பது, ஏதோ ஒரு கற்பனையான தருணத்தில் அல்ல; எனவே, இப்போது நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியே முக்கியமானது. அந்த அடி சரியான திசையில் இருந்தால், முழு வாழ்க்கையும் உங்களுக்கு செழுமையாக…