பாலியல் குற்றங்கள் குறைய நீதி துணை நிற்கட்டும்!

அநீதி இழைக்கப்பட்டால் தாமதிக்காமல் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட அரசு, சமூகம், நீதி அமைப்புகள் துணைநிற்க வேண்டும்.

ஒரு இனம் நிலத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கும்!

கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் மக்கள் குடியிருக்கும் 3476.13 நிலங்களுக்கு பட்டா கொடுப்பதோடு 34986.28 ஏக்கர் நிலத்தை காடாகமாற்ற உச்சநீதி மன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நான்கு முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் விஜய்!

‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருப்போம்.

கதாநாயகி முதல் வில்லி வரை: திரையைக் கலக்கிய சுந்தரிபாய்!

சந்திரலேகாவில் டி.ஆர். ராஜகுமாரியைக் காப்பாற்ற மாறுவேடத்தில் சென்று, ரஞ்சனை ஏமாற்றும் கட்டத்தில் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார் சுந்தரிபாய்.

கீரைகளும் உடல் பிரச்சனைகளுக்கான தீர்வுகளும்!

கீரைகள் - சத்துக்கள் கொட்டிக் கிடக்கும் ஓர் உணவுப்பொருள் என்பது நமக்குத் தெரியும். தினமும் ஒரு கீரையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் நாம் கண்டுகொள்வதே இல்லை. நூறு வகையான கீரைகள் இருந்தாலும்…

தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!

ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஆலடிப்பட்டியான் நிறுவனம் தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி தள்ளிப்போகுமா?

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இவற்றுக்கிடையே முடிவுறாமல் நீண்டு கொண்டே இருக்கும் போர், உலகலாவிய அளவில் பெரும் பாதிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியைச்…

இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய்!

முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் இந்தப் பள்ளியை நிறுவினர்.