அ.தி.மு.க. கூட்டணி: லாபம் யாருக்கு?
அ.தி.மு.க. துவங்கியதிலிருந்து அதற்கென்று தனி வாக்கு வங்கி உண்டு. அது தான் அடுத்தடுத்து அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறது.
கூட்டணி இல்லாமல் தனித்து ஜெயலலிதா போட்டியிட்டபோது கூட, 40 சதவிகித அளவுக்கு மேல் அதனால் வாக்குகளைப் பெற…