எழுதத் துடிக்கும் இளைஞர்களின் வேடந்தாங்கல்!
ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 5
‘தாய்’ வார இதழி ஆசிரியர் வலம்புரிஜான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் கிறுத்துவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அது அல்ல இங்கு பிரச்சனை. அவர் எப்போதும் எல்லா மதங்களையும் நேசித்தவர்.…