மக்கள் நீதி மய்யம் பற்றி இப்படி ஒரு புகார்!

செய்தி:

தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பணம் வராது; விருப்பமனு கட்டணம் ரூபாய் 30 லட்சம் கட்சி நிதிக்குச் சென்றுவிட்டது!

  • மக்கள் நீதி மய்யம் அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி.

கோவிந்த் கமெண்ட்:

ஒரு கட்சிக்கு பல்வேறு வழிகளில் நிதியைச் சேகரிக்கலாம், கட்சியையும் பலப்படுத்தலாம்.

ஆனால், தேர்தல் நேரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்து பணம் கட்டியவர்களை, தானும் தேர்தலில் போட்டியிடாமல், மற்றவர்கள் போட்டியிடும் சூழலையும் ஏற்படுத்தாமல், அவர்கள் கொடுத்த பணத்தையும் கட்சி நிதியில் சேர்ப்பது என்கிற முடிவு முறையானதுதானா என்பதை மக்கள் நீதி மய்யம் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

You might also like