செய்தி:
இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்.
கோவிந்த் கமெண்ட்:
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த சில கடுமையான விமர்சனங்கள் சில கட்சிகளால் முன்வைக்கப்பட்டாலும் கூட, இன்னொரு புறத்தில் அதே தேர்வில் இவ்வளவு லட்சக்கணக்கான மாணவர்கள் தன்னியல்பாக பங்கேற்றிருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.