அல்வாவுக்கே ‘அல்வா’வா…?
செய்தி:
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருநெல்வேலி அல்வா தயாரிப்பு நிறுத்தம்: சிறிய கடைகள் பாதிப்பு!
கோவிந்த் கமெண்ட்:
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் எத்தனையோ ஹோட்டல்கள், தின்பண்டங்கள் என்று பல்வேறு வகையில் இயங்க…