மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!
ராமலிங்க அடிகளாரின் 199-வது அவதார தினத்தில், அவரின் வாழ்க்கை குறித்த மீள்பதிவு…
***
“பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” - வள்ளலார்.
சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில் வீராசாமி தெருவில் இருக்கிறது…