தமிழர் நிதி நிர்வாகம்: நூல் வடிவில் ஓர் ஆவணக் காப்பகம்!
பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும், தமிழ் நிலத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் பற்றிய ஆழமான கண்ணோட்டத்தை நூலில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகள் வழங்குகின்றன.