சென்னை டெஸ்ட்: இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார்.…

நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்  சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்…

“ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?”

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் சிலரால் எழுப்பப்பட்டபோது, திருமதி.சசிகலாவின் கணவரான முனைவர். ம.நடராசன் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது – அது குறித்து ‘திரும்பிப் பார்’ (2016 செப்டம்பர்) என்கிற…

கனல் தெறிக்கும் வசனத்திற்கு விருது!

'பராசக்தி' 1952-ல் மகத்தான வெற்றி பெற்ற படம். (பண வசூலில் தான்!) பராசக்தியின் மகத்தான வெற்றிக்கு அதன் வசனம் ஒரு காரணமாயிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் உள்ள குறைபடுகளைக் கவனிக்க வொட்டாமற் செய்து படத்திற்கு ஜீவநாடியாக விளங்கியது அதன் கனல்…

“கலைஞர் கைதானபோது நடந்த கொடுமைகள்”- மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின் அப்போது சென்னை மாகர மேயராக இருந்த சமயம். அப்போது தான் அவர் கைதாகி விடுதலை ஆகியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு கலைஞரும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பிரபல வார இதழுக்காக மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது, அவர்…

எம்.ஜி.ஆர் இல்லத்தை அரசு அங்கீகரித்த நினைவில்லமாக மாற்ற வேண்டும்!

பெங்களூருவில் இருந்து திருமதி சசிகலா தமிழகம் வந்து சேர்ந்திருக்கும் நிலையில், ‘எம்.ஜி.ஆர் புரட்சி சங்கம்’ சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மோதிர சண்முகம் முன்வைக்கும் சில கோரிக்கைகள். அதிமுக சார்பில் வைக்கப்படும் போஸ்டர்கள், பேனர்களில்…

காமெடி சீன்கள் எல்லாம் பிரமாதமா இருக்கு!

ஒசாமஅசா தொடர்; 19   எழுத்தும், தொகுப்பும்; மணா “நான் பார்த்தவரையில் சினிமா உலகில் முக்தா சீனிவாசனையும், அவருடைய சகோதரர் முக்தா பிலிம்ஸ் ராமசாமியையும் அபூர்வ சகோதரர்கள் என்று சொல்வேன்… அப்படி ஒரு ஒற்றுமை அவர்களிடம். ஒரு படத்தின் தயாரிப்பு…

‘க்ராக்’: மற்றுமொரு போலீஸ் ‘சிங்கம்’!

ஒரு நடிகருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளிப்பதற்கும், சரிந்த சந்தை மதிப்பை தூக்கி நிறுத்துவதற்கும் உறுதுணையாக இருப்பது போலீஸ் கதைகள்தான். ஆக்‌ஷனை நிரப்புவதற்கும், பக்கம் பக்கமாக ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்கும் அதுவே பக்கபலம். அந்த வரிசையில், ஒரு…

‘களத்தில் சந்திப்போம்’: டபுள் ஹீரோ கபடியாட்டம்!

வழக்கமான கமர்ஷியல் படத்தில் இரண்டு ஹீரோக்கள், ஹீரோயின்கள் இருந்தால் என்னென்ன அம்சங்களை எல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்களோ. அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா, பிரியா பவானிசங்கர் நடிப்பில்…