‘பட்டுக்கோட்டை’ என்னும் பாட்டுக் கோட்டை…!
சொட்டும் மழையில்
ஏழை துயர் கண்டவன்
எங்கள்
பட்டுக்கோட்டைக் கவிஞன்..
அவன்
ஏடெடுத்தால் தமிழ்
பாட்டெடுத்தால் எங்கள்
உள்ளம் எல்லாம் மயங்கும்..
சின்னப் பையலுக்கும்
சேதி சொல்வான் அவன்
செந்தமிழ் தேன்மொழி
பாட்டும் சொல்வான்...
தாயத்து விற்றொரு…