‘ஜெய்பீம்’ மணிகண்டன் நடிக்கும் காமெடி படம்!
விக்ரம் வேதா, காலா, சில்லுக் கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல்முறையாக தனி கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன்…