உங்கள் மகிழ்ச்சி உங்கள் கைகளில்தான்!

புன்னகை என்ன விலை? என்பதாக புன்னகைக்கு மட்டும் ஒரு விலை இருந்தால் என்ன விலை கொடுத்தும் வாங்கி அணிந்து கொள்ளலாமே என மகிழ்ச்சியைத் தேடி இன்று பலரும் வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஏதேனும் பிரச்சனைகள் அழுத்தும் போதும், கவலைகள்…

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக டுவிட்டர் நிறுவனம் சுமார் 500-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கியது. சமீபகாலமாக சமூக…

எத்தனைத் தடைகள் வந்தாலும் உதவி செய்வதை நிறுத்தாத எம்.ஜி.ஆர்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-15 புரட்சித் தலைவரைப் போலவே அவரது திரைப்பாடல்களும் சாகாவரம் பெற்றவை. மெட்டுக்களின் இனிமைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வார்த்தைகளின் புதுமைக்கும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் அவரது…

ஆஸ்கர் இறுதிப் போட்டிக்குத் தேர்வான இந்தியக் குறும்படம் ‘பிட்டூ’!

ஆண்டுதோறும் சினிமா துறையில் சிறந்த படங்களுக்கு உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரல் 25-ந்தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு இந்தியா சார்பில் ‘ஜல்லிக்கட்டு’ மலையாள…

நாட்டின் ஒற்றுமை பாதிக்கப்படக் கூடாது!

ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கு ராஜீவ்காந்தி எழுதிய கடிதம். தனது பாதுகாப்புக்காகவும் பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்காவின் தலையீடு இலங்கையில் இருக்கக் கூடாது என்பதற்காகவுமே அந்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட நேர்ந்தது. இலங்கை அதிபர்…

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு: மீட்பு பணி தீவிரம்!

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ம் தேதி உடைந்ததால், அலெக்நந்தா, தாலி கங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ரிஷிகங்கா நீர்மின் திட்டம் வெள்ளத்தில்…

துண்டாடப்பட்ட தமிழரின் அடையாளம்!

தமிழர் வரலாற்றுடன், தென்னையை விட அதிகம் பின்னிப்பிணைந்த மரம் பனைமரம், பெண்ணை, போந்தை என்பதெல்லாம் பனையின் வேறு பெயர்கள். சேரர்கள் தங்கள் அடையாளப் பூவாக சூடியது பனம்பூ. பழுவேட்டரையரின் கொடியில் (பேஸ்புக் பழுவேட்டரையர் அல்ல) இடம்பிடித்த மரம்…

நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே (ஏமாற்றாதே...) அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும் எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் தக்க சமயத்தில் நடந்தது…

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருவதாக இருந்தால் வா!

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி துவங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரிடமும் தொடர்ந்திருக்கிறது. என்னதான் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தங்களுடைய மாநிலம் சார்ந்த அடிப்படைத் தேவைகளுக்கு இவர்கள்…