தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு!

தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் அமலில் உள்ள நிலையில், அதில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பட்டப்படிப்பு மட்டும் தமிழில் படித்தால்…

கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது!

டெல்லியில், ‘குளோபல் பயோ-இந்தியா 2021’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், “கொரோனாவுக்கு எதிரான போர், முக்கியமான கால கட்டத்தில்…

‘ஆபரேஷன் ஜாவா’: சைபர் க்ரைமின் இன்றைய முகம்!

இன்றைய தேதியில் இணையம் வழி மேற்கொள்ளப்படும் பொருளாதார, பாலியல் குற்றங்கள் சமூகத்தைப் பெருமளவில் சிதைக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயத்தைத் தேடுவது போலானது. ஆனால், சைபர் குற்றங்களில் தீர்வு கண்டறிவது…

பூனைகளின் உலகைப் பேசும் நெடுங்கதை!

சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 5 பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் திரை வெளியில் சாதிக்கும் கனவுகள் கொண்ட இளைஞர். ஓவியர் வீர சந்தானத்தை நாயகனாக வைத்து ‘ஞானச்செருக்கு’ திரைப்படத்தை இயக்கியவர். தற்போது அவர்  ‘நானும் என்…

தேர்தல் நடத்தை விதிகள் மக்களுக்கா? அரசியல் கட்சிகளுக்கா?

“நான் சொல்வதெல்லாம் உண்மை” - இப்படி நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுப்பதைப்போல ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் முன்பு “நான் வாக்களிக்கப் பணம் வாங்கவில்லை” என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்…!

நினைவில் நிற்கும் வரிகள்: **** எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன்…

இயற்கை முறையில் உற்பத்தியான காய்கறிகளை எப்படி கண்டுபிடிப்பது?

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும். பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும். காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும். நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும். ஆக…

தித்திப்பான தருணம்!

அருமை நிழல் : படப்பிடிப்பின் இடைவேளையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜிகணேசன், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தரராஜன். - நன்றி முகநூல் பதிவு. 02.03.2021 05 : 00 P.M

வாய்க்கு ருசியான வாழைக்காய் கட்லெட்…!

வாழைக்காயைக் கொண்டு பொறியல், கூட்டு செய்து சாப்பிடுவோம். சற்று வித்தியாசமாக வாழைக்காயில் கூடுதல் சுவை தரக்கூடிய வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி என்பது குறித்து பாா்க்கலாம். தேவையானவை: வாழைக்காய் – 2 துருவிய பீட்ரூட், கேரட் – 1 கப் பொடியாக…