பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை தாக்கல்!

சென்னை அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவக் குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில்…

முழு கொள்ளளவை எட்டிய முல்லைப் பெரியாறு!

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீா்வளக் குழு அமல்படுத்தியிருக்கும் ரூல் கா்வ் விதிமுறைப்படி, வரும் 29-ம் தேதி வரை 138 அடி உயரத்துக்குத் தான் தண்ணீரைத் தேக்க முடியும். கடந்த 8-ம் தேதி அணையின் நீா்மட்டம் 136 அடியை எட்டியது. அன்றைய தினம்…

6 பேர் விடுதலையில் ஒன்றிய அரசு சீராய்வு மனு தாக்கல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்த பேரறிவாளன், 142வது சட்டப்பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதைத் தொடர்ந்து, முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ்,…

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

முதல் முதலாக தனியார் நிறுவனமான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் விக்ரம் - எஸ் என்ற ராக்கெட் இஸ்ரோவின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று…

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

உள்துறை அமைச்சரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக…

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சரியாக செய்யுங்கள்!

நடிகை நயன்தாரா திரையுலகைப் பொருத்தவரை ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு முக்கியமான ஒன்று விளம்பரம். சிலர் விளம்பரங்களை தேடிச் செல்வர். சிலர் விளம்பரங்களால் தேடப்படுவர். ஒரு சிலர் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருப்பர். இன்னும் சிலரோ…

சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணுங்க!

- தி.ஜானகிராமன் “அது என்ன பாட்டோ தெரியவில்லை. யார் பாடின பாட்டோ? சமையற்காரன் குரல் வரவரக் தடித்துக் கனத்துக் கொண்டேயிருந்தது. குரலில் சூடு ஏற ஏற கதவில் சாய்ந்து நின்றான், கையை ஆட்ட, பக்கத்தில் நின்றவர்களை ஒதுக்கிவிட்டான். பாட்டுக் கச்சேரி…

என்னை அந்தமான் தீவுக்கே கடத்தி விடுங்கள்!

- வ.உ.சிதம்பரம் ராஜதுரோகக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டால் பிரிட்டிஷார் காலத்தில் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் தெரியுமா? 1906-ல் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையில் கப்பலை ஓட்டிய வ.உ.சிதம்பரம் அடுத்த…

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து பொல்லார்டு ஓய்வு!

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கீரன் பொல்லார்டு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதன் முதலில் களமிறங்கினார். அப்போது அவரை அதிக…

அரசியல் பேசுவதால் என்னோடு நடிக்க பயப்படுகிறார்கள்!

 - நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான பிரகாஷ்ராஜ் சமீப காலமாக அரசியல் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார். குறிப்பாக பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த…