நேற்று வேளாண் கடன் மோசடி; இன்று கூட்டுறவுக் கடன்!

கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கான வேளாண் கடனை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்ததும், வேளாண் கடனை முன் வைத்து அநேக மோசடிகள் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்பு மத்திய அரசு விவசாயிகளுக்கு வங்கிகளில்…

அமைதியைத் தகர்த்தெறியுங்கள்!

ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜள் உள்ளிட்டோர் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் சில மாதங்களுக்கு முன்பு ஓ.டி.டியில் வெளியானது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருந்தது. அண்மையில் …

நீட் தேர்வில் மாற்றம்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நவம்பர் 13, 14ல் நடக்க உள்ளது. இதனிடையே, தேர்வு முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுவரை நுழைவுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் உயர் சிறப்பு பாடத் திட்டம்…

எதுக்குப்பா மொட்டை அடிச்சிருக்கே?-சத்யராஜ் பதில்!

கோவை அரசு கலைக்கல்லூரி. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மருதமலை, பழனி, திருப்பதி என்று 3 கோயில்களில் மொட்டை போட்ட தலையோடு கல்லூரிக்குள் நுழைந்த ரங்கராஜைப் பார்த்த கெமிஸ்ட்ரி பேராசிரியர் கேட்டார். “எதுக்குப்பா மொட்டை…

இருவேறு தடுப்பூசியால் 4 மடங்கு எதிர்ப்பு சக்தி!

உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக் கூடிய அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. இதுதான் இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்…

ஒரே இரவில் 300 பக்கங்கள் வசனம் எழுதிய அண்ணா!

தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி  முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான். அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 மாதம் அவகாசம்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் 2019 டிசம்பரில் நடந்தன. அப்போது விடுபட்ட மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு, இந்தாண்டு செப்டம்பர் 15 வரை அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.…

தந்தையுடன் அறிமுகமான பிரபு!

அருமை நிழல்: சிவாஜியுடன் இணைந்து பிரபு அறிமுகமான படம் - 'சங்கிலி'. இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன். படம் வெளியான ஆண்டு 1982. பட விளம்பரத்தில் சிவாஜி பிரபு என்றே குறிப்பிட்டிருந்தார்கள். படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மற்றும் பிரபுவுடன்…

தேசபக்தியைப் பாடமாக்கிய டெல்லி அரசு!

இன்று பகத் சிங்கின் பிறந்தநாள். தேசபக்திக்கு பெயர்போனவர் பகத் சிங். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய அரசு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அப்போதும் கலங்காமல் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, இறப்புக்கு பிறகு மீண்டும் இந்தியராக…

காலிஸ்தான் பூமியில் காங்கிரசை வீழ்த்தும் கேப்டன்!

இந்தியாவில் வயது முதிர்ந்த கட்சி காங்கிரஸ். பேச்சிலும், எழுத்திலும் ஜனநாயகம் உள்ள கட்சி. இதனால் மூத்தத் தலைவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, அவ்வப்போது பிளவு பட்டதுண்டு. இந்திரா காந்தி இருந்தபோது, அவருக்கு எதிராக காமராஜர் உள்ளிட்ட பெரும்…