இலக்கு அடையும்வரை துன்பங்களை பொறுத்துக் கொள்!

- புரட்சியாளர் அம்பேத்கர் நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்! ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்! எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின்…

இந்தியாவில் முதன்முதலில் தடை செய்யப்பட்ட நூல்!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஆங்கில இந்து ஏட்டில் நேற்று (நவம்பர் - 25) முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ நூல் குறித்த செய்தி தமிழ்நாடு இன் ஃபோகஸ் பகுதியில் வந்துள்ளது. ‘ராதிகா சாந்தவனம்’ என்ற இந்த நூல், பலரும் அறியாத நூலாகும்.…

வரும் பட்ஜெட் யாருக்கு ஆதரவாக இருக்கும்?

மத்திய நிதியமைச்சர் விளக்கம் வரும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளன. அதன் முதல்கட்டமாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறை அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக,…

சீனாவில் அதிவேகமாக பரவத் தொடங்கிய கொரோனா!

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. சர்வதேச அளவில் இதுவரை 64.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 62.38 கோடி பேர்…

பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட்டை இன்று பகல் 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 25.30 மணிநேர கவுண்ட்டவுன்…

நோயாளிகளுக்கு பாதிப்பைச் சொல்வது அவசியம்!

- அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா கால் மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மேலும், அரசு…

கோயில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது!

- உயர்நீதிமன்ற மதுரை கிளை திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை தடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் என்பவர்…

மீட்ட சிலைகளை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை அடையாறில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 1994-ம் ஆண்டு பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சி.கே.மோகன், ரிக்கி லம்பா உள்ளிட்ட 35…

இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?

நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…

இருப்பதை வைத்து மனமகிழ்வோடு வாழ்வோம்!

இன்றைய நச்: அன்போடு இருப்போம் பிறரைப் பாராட்டுவோம்; இருப்பதை நினைத்து மனமகிழ்வோடு வாழ்வோம்; வாழ்க்கை மிகக் குறுகியகாலம் எனவே, மனது வைத்தால் நிறைவோடு வாழலாம்!