விஜே ரம்யாவின் முதல் புத்தகம்: பென்குயின் வெளியீடு!

தொகுப்பாளரும், நடிகையுமான ரம்யாவின் முதல் புத்தகமான Stop Weighting: A Guidebook for a Fitter, Healthier You என்ற புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.  இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கை இன்றும் வரும் காலத்திலும்…

கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை!

- தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றிய அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி, கா்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை இனி கட்டாயமில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா்…

எம்ஜிஆருக்கு நடந்த சிகிச்சை; டாக்டர் ஹண்டேவின் விளக்கம்!

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அன்றைய…

ஆன்லைன் விளையாட்டால் தொடரும் தற்கொலை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேலாயுதபுரம் கிராமத்தில் ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்த அஜய்குமார் மண்டல் தனது மனைவி வந்தனா மாஜியுடன் வசித்து வந்தார். இருவரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.…

2-ம் நிலை காவலர் தேர்வை 67,000 பேர் எழுதாதது ஏன்?

தமிழக காவல் துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். சிறைத்துறையில் 161 வார்டன்களும், தீயணைப்பு துறையில் 120 தீயணைப்பு வீரர்களும் இதுபோல புதிதாக தேர்வாக உள்ளனர். இதற்காக 3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர்…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அகமதாபாத் மைதானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப்…

‘காரி’ – பார்க்கும்படியாக ஒரு சசிகுமார் படம்!

‘ஏய்.. என்ன லந்தா’ என்று தெனாவெட்டாகப் பேசும் வசனமாகட்டும், ‘அஹ அஹ அஹ..’ என்று வெள்ளந்தியாகச் சிரிப்பதாகட்டும், தாடியைத் தடவிக்கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்வதாகட்டும், இன்னொரு டி.ராஜேந்தர் என்று வர்ணிக்கத்தக்க அளவுக்கு அமர்க்களமாய்…

ஊரடங்குக்கு எதிராக சீன மக்கள் போராட்டம்!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து…

மனிதனும் சிந்தனையும்…!

இன்றைய நச்: மனிதனாகப் பிறந்தவன் கட்டாயம் சிந்திக்க வேண்டும்; சிந்திக்க சிந்திக்க மனிதனின் எண்ணங்கள் உருப்பெற்று சிறப்படையும்; சிந்திப்பது மனிதனுடைய தனி உரிமை; சிந்திக்க தெரிந்த மனிதனே அறிவாளி! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்