கட்டா குஸ்தி – கமர்ஷியல் படத்திலும் கருத்து சொல்லலாம்!

கருத்துச் செறிவுமிக்க ஒரு திரைப்படைப்பைத் தரும்போது, சிலநேரங்களில் அவை ரசிகர்களைச் சென்றடையாமல் போகலாம். அதேநேரத்தில், சாதாரண கமர்ஷியல் படத்தில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு கருத்து மக்களிடம் அபார வரவேற்பைப் பெறலாம். இவ்விரண்டையும்…

கட்டில் திரைப்படத்திற்காக 4 மொழிகளில் பாடிய சித்ஶ்ரீராம்!

பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் என்ற திரைப்படத்திற்காக ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல், மலையாளத்தில் கட்டில், தெலுங்கில் - பந்திரி மஞ்ஞம், கன்னடத்தில் - மஞ்சா என நான்கு மொழிகளிலும் அந்தப் பாடலைப்…

ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘விட்னஸ்’!

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி…

ஆட்டம் காணும் அழகிரி பதவி!

திருநெல்வேலிக்கு வரும் போதெல்லாம் கலைஞர் கருணாநிதி, “நெல்லை எனக்கு தொல்லை’’ என தனது வேதனையை வேடிக்கையாக குறிப்பிடுவார். இப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு, தொல்லை ஆகி இருக்கிறது நெல்லை. நெல்லை கிழக்கு மாவட்ட…

பள்ளி, கல்லூரிகளில் சைகை மொழி பாடமாக்கப்படும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியுமான அன்னை ஜானகி அம்மாவின் நூற்றாண்டுத் துவக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும்…

த்ருஷ்யம் 2 – இப்படி சல்லிசல்லியா நொறுக்கீட்டாங்களே?

ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து ஊக்கம் பெற்று, அதனை முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட சில அம்சங்களையோ பயன்படுத்தும் வழக்கம் உலகெங்கும் உண்டு. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் அவ்வாறு நிறைய படங்களை உருவாக்கியிருக்கிறோம் என்று தமிழ் திரையுலகில்…

பகை வென்று, பணி தொடர அணிவகுப்போம்!

- முதல்வர் எழுதிய கடிதம் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்... தமிழ்நாட்டு மக்கள்…

சொத்துப் பிரச்னையில் கமலும் ரஜினியும் செய்த சமரச முயற்சி!

நடிகர் திலகத்தின் குடும்ப சொத்துப் பிரச்னை பெரிதாகி நீதிமன்றம் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறது. தங்களுக்கான பங்குகளை சகோதர்கள் ராம்குமார், பிரபு இருவரும் விற்று விட்டார்கள் என்று சிவாஜியின் மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத்…

பாரதிராஜா வெளியிட்ட கபிலன் வைரமுத்துவின் ‘ஆகோள்’!

பாடலாசிரியர், எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்' என்ற புதினத்தை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். இந்த நாவல் ஆங்கிலேயரின் குற்றப்பரம்பரை சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவாக உருவாகியுள்ளது.  ஆகோள் என்று பெயரிடப்பட்ட இந்த நாவல்,…

இந்திய சர்வதேச திரைப்பட விழா: மெக்சிகோ சினிமா விருந்து!

53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, அதன் பிரதிநிதிகள் அனைவருக்கும் ஒரு இனிமையான மெக்சிகன் விருந்தை தயார் செய்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் நாட்டின் பல படங்கள் திரையிடப்படுகின்றன. மெக்சிகோ அரசின் சுற்றுலாத் துறை அமைச்சர்…