புதுவையிலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் பாஜக!

நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி…

கொரோனாவால் இரு மடங்காகும் மாரடைப்பு மரணங்கள்!

இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கொரோனா பெருந்தொற்று அதிகளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதாக 2021 மார்ச் மாத உலக சுகாதார மையத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக விளக்கம் அளித்துள்ளார் சென்னையில் உள்ள தனியார்…

கொரோனா நீண்ட காலத்துக்குப் பரவும்!

கொரோனா நீண்ட காலத்துக்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங், “கொரோனா வைரஸ் நீண்டகாலத்துக்குத்…

ஆணின் வேர் பெண்ணாக இருந்தால் வெற்றி தான்!

நினைவை வீசும் சந்திப்பூ: தொடர் - 16  / பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் எழுத்து: அமிர்தம் சூர்யா முறையாக நாட்டியம் பயின்று உலகம் முழுதும் உலா வந்து நாட்டியம் ஆடி வரும் திருநங்கை நர்த்தகி நடராஜ் 2019 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது பெற்றவர். மதிப்புறு…

வழிபாட்டுத் தலங்களுக்கான 3 நாள் தடை தொடரும்!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணம் இருந்ததால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்பு வரை…

நடுவன் – இன்னொரு ‘காளிதாஸ்’?!

’வித்தியாசமாகப் பேர் வைக்கிறேன் பேர்வழி’ என்று கதைக்குச் சம்பந்தமில்லாமல் ‘டைட்டில்’ வைப்பவர்கள் ஒருபக்கம்; வைக்கப்பட்ட டைட்டிலுக்காக கதையை இழுப்பவர்கள் ஒரு பக்கம் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் சினிமாவில், அற்புதமான ஒரு சொல்லாடலை தவறான…

வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

வெற்றி பெற விரும்புவோர் நினைவில் கொள்ளவேண்டிய சூத்திரங்கள் பற்றி எடுத்துரைக்கிறார் தன்னம்பிக்கைப் பேச்சாளர் சுமித் சௌத்ரி. **** * உலகில் நீங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! * எதையும்…

எது நேச வழி? – காந்தி!

“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி” - காந்தி