153 இலங்கை அகதி மாணவர்களை படிக்கவைத்தேன்!
- நெகிழ்ந்த கருணாஸ்
கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம். சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை…