திறமையாளர்களைப் போற்றிய கலைவாணர்!

கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார். ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக்…

இனி உங்கள் நகைச்சுவையில் உயிர் இருக்காது!

நடிகர் வடிவேலுவுக்குக் கடிதம்! தமிழ் சினிமா பத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் மீரான். அவர் நடிகர் வடிவேலுக்கு மனந்திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், நடிகர் வடிவேலுவின் எதார்த்தமான நகைச்சுவை விலகிவிட்டதாக…

இந்தோனேஷியாவில் மக்களை அச்சுறுத்தத் தொடங்கிய எரிமலை!

இந்தோனேஷியாவிலுள்ள செமேரு எரிமலை வெடித்து சிதறி, ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திற்கு சாம்பல் உமிழ்வதால் சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அரசு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை நேற்று…

கட்டா குஸ்தி பெண்களுக்கான படம்!

- நடிகர் விஷ்ணு விஷால்  அண்மையில் திரைக்கு வந்த கட்டா குஸ்தி படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதில் ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் மதுரையில் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியோடு செய்தியாளர்களிடம் பேசினார். “கட்டா குஸ்தி…

198 பிச்சைக்காரா்களுக்கு மறுவாழ்வு!

தமிழகத்தில் இரண்டு நாட்களில் 1,800 பிச்சைக்காரா்கள் மீட்கப்பட்டதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து…

ஜல்லிக்கட்டில் விதிமீறல் இருக்காது!

உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் ஜல்லிக்கட்டு மற்றும் கம்பாலா உள்ளிட்ட போட்டிகளை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த மனு, …

கனியாமூர் பள்ளியில் இன்று வகுப்புகள் தொடங்கியது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் மரணம் அடைந்தார்.  இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு…

தமிழகத்தில் டிசம்பர் 8-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “டிசம்பர் 7ல் கடலூர்,…

பாரு டி.எஸ்.பி. எகிறும் பி.பி.!

கமர்ஷியல் திரைப்படம் ஆக்குவதைப் போன்ற கடினமான பணி வேறில்லை. கரணம் தப்பினால் மரணம் என்பதை உணர்த்த கலாய்த்தே விரட்டிவிடுவார்கள். அது தெரிந்தும் அந்த வட்டத்திற்குள் சுழல்வதென்பது மரணக் கிணறுக்குள் பைக் ஓட்டும் சாகசத்தைப் போன்றது; பார்க்கும்…

மானுட வாழ்வு மகிழ்ச்சியாக மலர வேண்டும்!

- ஸ்ரீ அரவிந்தர் ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே – எங்கள் அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே! சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச் சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்! மகான் ஸ்ரீ அரவிந்தர் மீது கொண்டிருந்த அன்பால் மகாகவி…