வேண்டாம் இந்த நிறச் சீண்டல்!

எம்.ஜி.ஆருக்கு அதிகம் செல்வாக்குள்ள மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்திருக்கிறார்கள் சில ‘மர்ம’ நபர்கள். அந்தக் காவித்துண்டு அகற்றப்பட்டாலும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பானதாகி இருக்கிறது.…

‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு தீவிரம்!

தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும். தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான். பாரதிராஜா, யோகி…

கூத்துப்பட்டறையில் அரங்கேறிய ‘பெர்னாதா இல்லம்’!

சென்னையில் வெளி ரங்கராஜன் நாடகக் குழுவினர் ஓர் ஆண்டுக்காலம் ஒத்திகை பார்த்த ‘பெர்னாதா இல்லம்’ நாடக நிகழ்வு அரங்கு நிறைந்த காட்சியாக கூத்துப் பட்டறையில் நடந்து முடிந்தது. இதுபற்றிப் பதிவிட்டுள்ள நாடக இயக்குநர் வெளி ரெங்கராஜன்,…

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியம் தேவை!

இன்றைய நச்: தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும் அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்! - லெனின்

குழந்தைகளே இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்!

- சே குவேரா நிறைய டி-ஷர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது. க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…

நல்ல விமர்சனம் செய்யும் யூடியூபர்கள் குறைவு!

- இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழில் ஜோதிகா ரீ என்ட்ரியான ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர். சமீபத்தில் அவர் இயக்கிய ‘சாட்டர்டே நைட்’ திரைப்படம் வெளியானது. அப்போது சினிமா விமர்சகர்களை கடுமையாக தாக்கிப்…

பெண்களின் அக உலகைக் காட்டும் ‘ஜன்னல் மனம்’!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம் தீபா ஸ்ரீதரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஜன்னல் மனம். இன்றைய நவீன பெண்களின் அக உலகை ஒளிவு மறைவின்றி சொல்ல முற்படுபவை தீபா ஸ்ரீதரனின் கதைகள். ஆண், பெண் உறவில் இருக்கும் அந்தரங்க உணர்வுகள், காதல்,…

மக்களைப் பாதுகாக்கும் கேடயம்தான் சட்டம்!

- உச்சநீதிமன்றம் கருத்து மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் புகாரை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்தது. இதை…