பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!
சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் முக்கியம். முதல் படம் சறுக்கினால், அடுத்தப் படம் கிடைப்பது கஷ்டம். அதனால்தான், அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிற சினிமாவில், முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்…