கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்!

 - தமிழக அரசு தற்போது புதிய கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிடுவதற்கும், மாதிரி சோதனைக்…

தேசிய குத்துச் சண்டையில் தங்கம் வென்ற லவ்லினா!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 6-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அசாமை சேர்ந்த லவ்லினா, 75 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் சர்வீசஸ் அணியின் அருந்ததி சவுத்ரியை எதிர்த்துப் போட்டியிட்டார்.…

ஜன.6-ல் தொடங்குகிறது சென்னை புத்தகக்காட்சி!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர், “சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 46-வது…

புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்!

- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல் மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்த ஆய்வு…

சமூகச் சிந்தனை கொண்ட கல்வி!

டாக்டர் க.பழனித்துரை இன்று நாம் சந்திக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த மனிதர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி…

புன்னகை முகத்துடன் புரட்சித்தலைவர்!

அருமை நிழல்: நடிப்பிசைப் புலவர் என்று அழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி, லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அரசியலில் எம்.ஜி.ஆர் கடந்து வந்த பாதையில் நடந்தது என்ன?

- முனைவர் குமார் ராஜேந்திரன் மீள் பதிவு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும்போது பலரும் எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். தேசியக் கட்சியிலிருந்து, துவங்கிய கட்சி, இனித் துவக்கப்பட இருக்கிற கட்சி வரை அதில் அடக்கம். காங்கிரஸ் கட்சியினர்…

கண்ணகி எனும் தொன்மம்!

ஜெர்மனியில் வசிக்கும் ஆய்வாளர் சுபாசினி, கூடலூர் மங்களாதேவி கோயிலுக்குச் சென்ற அனுபவத்தை எழுதியுள்ளார். அந்த பயணக் குறிப்புகள் இதோ... கூடலூர் மங்களாதேவி கோயில் சிலப்பதிகாரம் கூறும் கண்ணகியின் தொன்மத்திற்கு வலு சேர்க்கும் வகையில்…

உயரமும் பிரச்சனை தான்!

-நடிகர் அமிதாப்பச்சன்.  இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப்பச்சன். உயரமான நடிகரும் இவர்தான். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குழந்தைகளோடு கலந்துரையாடியபோது ஒரு சிறுமி உயரம் குறைவாக இருப்பவர்களை நான் விரும்புவது இல்லை என்று தெரிவித்தார்.…

செட்டிநாடு வீடுகளின் அற்புதங்களும் சரிவுகளும்!

அற்புதமாயிருக்கிறது அந்த வீடுகளுக்குள் நுழையும்போது. நுழைந்ததும் கோயில் மாதிரியான அலங்கார வளைவுகள்; பிரமிப்பை ஏற்படுத்தும் நுணுக்கங்கள் நிரம்பின கதவுகள்; பளிங்கிலான மேற்கூரைகள்; தரையில் இத்தாலிய 'மார்பிள்'; விரிந்த முற்றம்; தாழ்வாரம் என்று…