‘செம்பி’ – பெண் போற்றுதலுக்கான பிரச்சாரம்!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் பார்க்கச் செல்வதென்பது மிகவும் நல்ல விஷயம். அதற்கேற்றவாறு, அந்த படம் நமக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தந்தால் பிரமிப்பு நிச்சயம். அப்படியொரு ஆச்சர்யத்தை, நம்பிக்கையைத் திரையில் ஓடத் தொடங்கிய…

2023-நம்பிக்கையைப் புதுப்பிப்போம்!

தாய்-இணையதள வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…! 2022-ம் ஆண்டு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரி அமைந்திருக்கும். சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் புத்தாண்டு பலன்களைச் சொன்ன ஜோதிட வல்லுநர்கள் சொன்னபடி, ஓராண்டு அமைந்திருக்கிறதா என்று…

2022: உயரப் பறந்த திமுகவும், ஓய்ந்த எதிர்க்கட்சிகளும்!

2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றி இமாலய சாதனை நிகழ்த்தியது. அப்போது ஜெயலலிதா சொன்ன வாசகம்: “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளைக் காணவில்லை’’. அந்த வார்த்தைகளை…

கடந்து போதலின் அழகு!

வண்ணதாசனின் 2 நூல்கள் அறிமுகம்: எழுத்தாளர் வண்ணதாசனின் இரு நூல்கள் வெளிவருகின்றன. அகிலம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெயிலில் பறக்கும் வெயில் என்ற கவிதை நூலையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. "என்னைப் பிறர் அறிவதற்கும், நான்…

ரிஷப் பந்த்தின் காயங்கள் ஆற 6 மாதங்கள் ஆகும்!

 - மருத்துவர்கள் தகவல் இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் டெல்லியில் இருந்து சொகுசு காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச் சென்றார். அப்போது டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

இயற்கையின் நியதி!

இன்றைய நச் : இயற்கை நியதிப்படி, நீங்கள் செய்யும் காரியத்துக்கு வெகுமதி என்று எதுவும் கிடையாது; தண்டனை என்றும் எதுவும் கிடையாது; விளைவு என்று ஒன்றுதான் உண்டு! - ராபர்ட் இங்கர்சால்

ஆண்டாள் சாதாரண கவியல்ல!

 எழுத்தாளர் சோ.தருமன் திருப்பாவை பற்றி பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சோ. தருமன். அந்தப் பதிவு இதோ... திருப்பாவை இரண்டாவது பாடலின் முதல் வரியில் ஆண்டாள் கூறுகிறாள். "வையத்து வாழ்வீர்காள்!" இந்த உலகில் வாழப் பிறந்தவர்களே…

கொரோனா குறித்து வெளிப்படைத் தன்மை தேவை!

- சீனாவுக்கு மீண்டும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல் சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி…

‘தில்லானா’ சிக்கலாருடன் கமலா அம்மாள்!

அருமை நிழல்: ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிக்கல் சண்முக சுந்தரமாக வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒப்பனை குலையாத தோற்றத்தோடு மனைவி கமலா அம்மாளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

நடிகர் டி.எஸ்.துரைராஜ்: மறக்காத முகம்!

‘’ங்கொப்பன் மவனே சிங்கம்டா’’ ‘’அடிக்கடி என்னைப் பார்க்க வருவீல்லே?’’ ‘’கண்டிப்பா வருவேம்ப்பா’’ “எனக்கு நினைவிருக்கிற வரைக்கும் வா.. போதும்’’ சமீபத்தில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த ‘60 வயது – மாநிறம்’ படத்தில் நினைவுகளைப் படிப்படியாக…