Browsing Category

சமூகம்

முதல்வரிடம் வழங்கப்பட்ட ‘உயிருக்கு நேர்’ மொழிப் போராட்ட ஆவணப் புத்தகம்!

மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.

ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!

இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம். நீல நிற கோட் - சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.…

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?

சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த…

இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி பறப்போம்!

இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எனும் கணம் எல்லோருடைய வாழ்விலும் வரும். அப்போது, ஒருவர் தற்கொலையின் விளிம்பில் நிற்பதாக உணரலாம். நம் ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்விலிருந்து வெளியேறும் நியதியை இயற்கை வகுத்திருக்கிறது. ஆனாலும், மனிதகுலம்…

வாழ்க்கை முழுவதும் எதாவது ஒரு இடர் இருந்து கொண்டே இருக்கிறது!

வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்.

சென்னைக்கு ஏன் இந்த நிலைமை?

மக்கள் மனதின் குரல்: "மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்" என்று தான் நடித்த திரைப்படத்தில் சென்னை நகர சாலைகளைக் கடந்த படி, பாடுகிற படி நடித்திருப்பார் நாகேஷ். சென்னை என்கிற தலைப்பிலேயே திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்…

சமூகத்தின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வோம்!

உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை…

விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்பு!

ஊர் சுற்றி குறிப்புகள்: சென்னை பிரஸ் கிளப்பில் விகடன் இணையதள முடக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக…

அன்பின் வழியது உயிர்நிலை!

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி பிரசித்தமோ அதேபோல் மற்றொரு நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள் என்றால், அது காதலர் தினம் என்று சொல்லலாம். வாலண்டைன்ஸ் டே என்று சொல்லப்படுகிற பிப்ரவரி 14ஆம் தேதியன்று காதலர்கள்…