Browsing Category

உலகச் செய்திகள்

பூமிக்கு இரண்டாவது நிலவா?

இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், நவம்பர் 25-ம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அனுரா குமாராவின் வெற்றி!

எது என்ன ஆனாலும் அனுரா குமாராவின் தேர்தல் வெற்றி, உலகம் முழுக்கச் சிறிய நிலையிலுள்ள கட்சிகளுக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருப்பது உறுதி.

அனுரா குமார திசநாயகேவின் ஆதரவு இந்தியாவுக்கா, சீனாவுக்கா?

திசநாயகே அதிபரான பிறகு இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பாரா? சீனா பக்கம் சாய்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இலங்கை அதிபர் தேர்தல்: சிதறும் தமிழர் வாக்குகள்!

பலர் முட்டி மோதினாலும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி என்னவோ, விக்ரமசிங்கேவுக்கும் திசநாயகேவுக்கும் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இலண்டனில் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கிறது?

ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பார்கள். டீச்சர்கள் அவர்களின் வகுப்பு நோக்கிச் செல்ல வேண்டும்.

ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்ப்போம்!

உலக ஓசோன் தினம், முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினையில் உலகளாவிய கவனத்தையும் நடவடிக்கையையும் செலுத்துவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

முந்துகிறார் கமலா ஹாரிஸ்!

விவாத நிகழ்ச்சியை அடுத்து அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘சுங் ஹா’வின் சுண்டியிழுக்கும் கந்தர்வக் குரல்!

‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6% அதிகமாகும்!

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் - உலக வங்கி தகவல்

வீழ்ச்சியடையாத லண்டன் பாலம்!

லண்டன் முழுக்கப் பல நூற்றாண்டு பழமையான வீடுகள். அதைவிடப் பழமையான கருத்துக்களுடன் வாழும் மனிதர்கள் திரும்பும் திசை எல்லாம் மியூசியங்கள். மியூசியங்கள் அமைப்பது எப்படி என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.