Browsing Category

இந்தியா

பா.ஜ.கவின் சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி!

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ்,…

ஆதித்யா எல்1 விண்கலம் சீராக இயங்கிறது!

- இஸ்ரோ தகவல் சூரியனைக் கண்காணிக்கவும் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நேற்று…

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை!

சட்ட ஆணையம் கருத்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து…

பிளாஸ்டிக் இல்லாத லாச்சுங் கிராமம்!

சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச் சிறிய ஊர். அழகழகான குன்றுகள், பசும்புல்வெளிகள் என கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்கள் இங்கே…

பருவநிலை மாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்கும் ஆதித்யா எல்-1!

சூரியனில் உள்ள காந்தப் புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம்…

வெற்றிப் பாதையில் இந்தியா கூட்டணி!

மும்பையில் மு.க.ஸ்டாலின் பேச்சு மும்பை நகரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் சுருக்கம். “பாட்னா, பெங்களூரு ஆகிய இரண்டு இடங்களைத் தொடர்ந்து, மூன்றாவது…

நிலவின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ்!

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக…

அமெரிக்க நாளிதழுக்கு இஸ்ரோ கொடுத்த பதிலடி!

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு இணையமே வாழ்த்துகளால் நிறைந்த அதே நேரத்தில், பலரும் 2014ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மங்கள்யான்' திட்டத்தை கிண்டலடித்து வெளியான கார்ட்டூனை பகிர்ந்து "உங்களின் இழிவான கேலிகளுக்கு…

சந்திரயான்-3 வெற்றியில் தமிழ் மண்ணுக்கும் பங்குண்டு!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய 'சந்திரயான்-3' விண்கல 'லேண்டர்' வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், 'சந்திரயான்-2' விண்வெளிப் பயண திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை,…

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3!

வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40…