Browsing Category
தினம் ஒரு செய்தி
டெல்லி இளைஞர்களின் எழுச்சியை எப்படிப் பார்ப்பது?
சமூக வலைதளங்களில் சிறு பொறியாகத் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது வீதிப் போராட்டமாக உருவெடுத்து மக்கள் மத்தியில் பெருமளவில் கவனத்தைப் பெற்று வருகிறது.
ஒரு கப் ஐஸ்கிரீம் 5 லட்சமா? குளுகுளு சுவையின் உலக வரலாறு!
ஜுலை 19: தேசிய ஐஸ்கிரீம் தினம்
கோடைக் காலத்தின் வெயிலைத் தணிக்கும் அமிர்தமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு இனிப்பு உணவாக ஐஸ்கிரீம் இருக்கிறது.
உலகளவில் இந்த சுவையான உணவைக் கொண்டாடுவதற்காகவே ஒரு தனி நாள்…
இந்திய ரயில்வே கடந்து வந்த பாதையும் நவீனமயமும்!
பயணங்கள் எப்போதும் இனிமையானவை. அதிலும் ரயில் பயணங்கள் சுவாரசிய அனுபவத்தை தரக்கூடியவை.
ஆர்கோனாட் – கடலின் மிக விசித்திரமான உயிரினம்!
ஆக்டோபஸ் என்றாலே வித்தியாசமான உயிரினம் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. அதில் ஒரு வகை ஆக்டோபஸ் காற்றை சேமித்து வைத்து கடலில் மிதக்கும்
காமராஜர் அமைத்த கல்வி வழித்தடம் எங்கே?
ஒருமுறை கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் பிடித்தமான தலைவர் யார் என்பதையும் அதன் காரணத்தையும் கூறுமாறு கேட்டோம்.
‘‘காமராஜரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அரசுப் பள்ளிகளை ஊரெங்கும் திறந்ததால்தான் ஏழைகள்…
சுவடுகளைத் தேடும் இளைஞர்களுக்காக…!
இன்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எண்ணிக்கையில் குறைவு. ஆகவே அந்த எண்ணிக்கையைக் கூட்ட லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வு வழிகாட்டும்.
நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?
தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :
விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க.
கேள்வி : ஏன் நிறைய…
அலைகளை ஆள்பவர்களே உலகத்தை ஆள்வார்கள்!
‘அலைகளை யார் ஆள்கிறார்களோ, அவர்களே உலகத்தை ஆள்வார்கள்’ - அமெரிக்க கடற்படையின் வியூக வகுப்பாளர் அல்பிரட் தாயேர் மெகான் சொன்ன பொன்மொழி.
தர்மம் தலையை மட்டுமல்ல, நாட்டையே காப்பாற்றும்!
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார், உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.
அவனும் அவன் நெருங்கிய நண்பன்…
இலுமினாட்டி உலகை ஆளும் ரகசியக் குழு?
இலுமினாட்டி உலகை ஆளும் ரகசியக் குழு. 13 சக்தி வாய்ந்த குடும்பங்கள் உலகை ஆளுகின்றார்கள்.
பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதன் உறுப்பினர்கள். முக்கோணத்தில் இருக்கும் கண் சின்னம் இலுமினாட்டியின் அடையாளம் போன்ற கருத்துகள் பலரிடமும் ஆர்வத்தை…